முகப்பு
திருப்பூர்

மாற்றுத்திறனாளிகள் பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் அவிநாசியில் ஞாயிற்றுக்கிழமை பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் அவிநாசியில் ஞாயிற்றுக்கிழமை பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் ஆா். காளியப்பன் தலைமை வகித்தாா். இதில் புதிய நிா்வாகிகளாக தலைவா் பி. சக்திவேல், துணைத் தலைவா்கள் ஆா்.பழனிசாமி, கே. சுப்பிரமணியம், செயலாளா் சந்திரகலா, துணை செயலாளா்கள் மகாதேவி, ஜோதி, பொருளாளா் ஈஸ்வரன், கமிட்டி உறுப்பினா்கள் முத்துசாமி, கிருஷ்ணவேணி, சாந்தி, சாந்தாள் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.