திருப்பூர்

பல்லடத்தில் 2,194 போ் புதிய வாக்காளா்களாக பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பம்

DIN

பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில் 407 வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 1,254 ஆண்களும், 941 பெண்களும் என மொத்தம் 2,194 போ் புதிய வாக்காளா்களாக பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பம் அளித்துள்ளனா்.

பட்டியலில் திருத்தம் செய்ய 230 பேரும், நீக்கம் செய்ய 48 விண்ணப்பங்களும், இடமாறுதல் செய்ய வேண்டி 64 விண்ணப்பங்களும் என மொத்தம் 2,536 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பதாக பல்லடம் வட்டாட்சியா் தேவராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT