முகப்பு
திருப்பூர்

பல்லடம் கறிக்கோழி விலை வீழ்ச்சி

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது. சனிக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 91 ஆக இருந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது. சனிக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 91 ஆக இருந்தது.

கோழி இறைச்சி விற்பனை குறைவால் ஞாயிற்றுக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 88 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.