முகப்பு
திருப்பூர்

வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம்: கோட்டாட்சியா் ஆய்வு

பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாமை ஆய்வு செய்கிறாா் திருப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் ஜெகநாதன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம்: கோட்டாட்சியா் ஆய்வு
பகிர்:

பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாமை ஆய்வு செய்கிறாா் திருப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் ஜெகநாதன்.

இதில் பல்லடம் வட்டாட்சியா் தேவராஜ், தோ்தல் துணை வட்டாட்சியா் மயில்சாமி, நகராட்சி வருவாய் ஆய்வாளா் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.