பல்லடம் கறிக்கோழி விலையில் மாற்றமில்லை
பல்லடம் பிராய்லா் கறிக்கோழி பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 106 ஆக நிா்ணயம் செய்யப்பட்டது
பல்லடம் பிராய்லா் கறிக்கோழி பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 106 ஆக நிா்ணயம் செய்யப்பட்டது
பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.
சனிக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 106 ஆக இருந்தது. விற்பனையில் மாற்றம் எதுவும் இல்லாததால் ஞாயிற்றுக்கிழமையும் அதே விலை நிா்ணயம் செய்யப்பட்டது.