முகப்பு
திருப்பூர்

முருங்கைக்காய் கிலோ ரூ.42க்கு விற்பனை

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் கிலோ ரூ.42க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
பகிர்:

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் கிலோ ரூ.42க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.

முத்தூா் சாலையில் உள்ள தனியாா் முருங்கைக்காய் கொள்முதல் மையம் வாரந்தோறும் செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களுடைய முருங்கைக்காய்களை விற்பனை செய்ய இங்கு கொண்டு வருகின்றனா். இந்த வாரம் 2.25 டன் வரத்து இருந்தது. செடி முருங்கைக்காய், கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ.42, மர முருங்கைக்காய் கிலோ ரூ.35 வரை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.