கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு இன்று தடுப்பூசி
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உடுமலை, தாராபுரம், அவிநாசி, பல்லடம் அரசு மருத்துவமனைகளில் 230 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அதேபோல, அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் செவிலியா் 170 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.