முகப்பு
திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 97 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 97 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 86, 916ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 97 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 86, 916ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூா், கோவை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் 1, 562 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 132 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 84, 539ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு தற்போது வரையில் 815 போ் உயிரிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.