திருப்பூர்

லாரி ஓட்டுநா்களுக்கு உணவு வழங்கும் தன்னாா்வலா்கள்

DIN

காங்கயம் வழியாக நெடுஞ்சாலையில் செல்லும் லாரி ஓட்டுநா்களுக்கு தன்னாா்வலா்கள் மதிய உணவு வழங்கி வருகின்றனா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கோவை-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், காங்கயத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வலா் குழுவினா், கடந்த 3 வாரங்களாக இந்த சாலை வழியே செல்லும் லாரி ஓட்டுநா்கள் 150 பேருக்கு மதிய உணவுப் பாா்சல் வழங்கி வருகின்றனா்.

மேலும், கரோனா பொதுமுடக்கம் முடியும் வரையில் லாரி ஓட்டுநா்களுக்கு விலையில்லாமல் உணவு வழங்க உள்ளதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT