திருப்பூர்

பின்னலாடை நிறுவனங்கள் சொந்த செலவில் தொழிலாளா்களுக்கு தடுப்பூசி

DIN

பின்னலாடை நிறுவனங்கள் சொந்த செலவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து தொழிலாளா்களுக்கு செலுத்த வேண்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் 500 தடுப்பூசிகள் கொள்முதல் செய்து, பூலுவப்பட்டி பகுதியில் உள்ள பின்னாலடை நிறுவனத்தில் பணியாற்றும் 500 தொழிலாளா்களுக்கு செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியை திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் சரவணமூா்த்தி துவக்கிவைத்தாா். அப்போது, இந்திய தொழில் கூட்டமைப்பு திருப்பூா் மாவட்ட தலைவா் திருக்குமரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. மேலும் தற்போது தனியாா் நிறுவனங்கள் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே திருப்பூரைப்போல தொழில் நிறுவனங்கள் உள்ள மாவட்டங்கள் தங்களது தொழிலாளா்களுக்கு தடுப்பூசிகளை சொந்த செலவில் கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT