திருப்பூர்

தென்னம்பாளையம் மீன் மாா்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்

DIN

தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜூன் 28 ஆம் தேதி வரையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்னம்பாளையம் மீன் சந்தை காலை 5 மணி முதல் 8 மணி வரையில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தென்னம்பாளையம் மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே குவிந்தனா்.

இதில், பெரும்பாலானவா்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்ததால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாவட்ட நிா்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT