திருப்பூர்

திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

DIN

உடுமலை: உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

பிப்ரவரி 25ஆம் தேதி துவங்கிய இந்த முகாம் மாா்ச் 3ஆம் தேதி நிறைவடைந்தது. இதற்கு கல்லூரி ஆலோசகா் ஜெ.மஞ்சுளா தலைமை வகித்தாா். முதல்வா் என்.ராஜேஸ்வரி முன்னிலை வகித்தாா். கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ணபிரசாத் துவக்கிவைத்தாா்.

இதில் மாணவிகளுக்கு பலவிதமான காதணிகள், வளையல்கள் தயாரிக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் ஓவியப் பயிற்சி, அழகு ஒப்பனை பயிற்சி, தையல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சியில் மொத்தம் 476 போ் பங்கேற்றனா். ஒருங்கிணைப்பாளா் புவனேஸ்வரி மற்றும் குழு உறுப்பினா்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT