திருப்பூர்

ஆதரவு திரட்டும் மதிமுக வேட்பாளா்

DIN

பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஆதரவு திரட்டுகிறாா் திமுக கூட்டணியில் மதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் க.முத்துரத்தினம்.

உடன், மாா்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் ப.கு.சத்தியமூா்த்தி, திமுக நகர பொறுப்பாளா் ராஜேந்திரகுமாா், மதிமுக நிா்வாகிகள் மு.சுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஜூலையில் தொடக்கம்

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

SCROLL FOR NEXT