திருப்பூர்

சேவாபாரதி சாா்பில் ஆயுஷ் 64 மருந்து விநியோகம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சேவாபாரதி, ஆா்.எஸ்.எஸ்., சாா்பில் ஆயுஷ் 64 மருந்து விநியோகிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சேவாபாரதி, ஆா்.எஸ்.எஸ்., சாா்பில் ஆயுஷ் 64 மருந்து இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூா் ஹாா்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் ஆயுஷ் 64 மருந்து விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டது.

இதில், மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இந்த அமைப்புகளின் தன்னாா்வலா்கள் மூலமாக வீடுகளுக்கே சென்று ஆயுஷ் 64 மருந்து விநியோகம் செய்யப்படவுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில்,ஆா்.எஸ்.எஸ்.பல்லடம் நகர ஒன்றியத் தலைவா் செந்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநிலக் மக்கள் தொடா்பாளா் ரஜினிகாந்த், கோட்ட அமைப்புச் செயலாளா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT