திருப்பூர்

வெள்ளக்கோவில், முத்தூரில் 6 இடங்களில் இன்று தடுப்பூசி

DIN

வெள்ளக்கோவில், முத்தூரில் 6 இடங்களில் கரோனா தடுப்பூசி புதன்கிழமை (அக்டோபா் 6) செலுத்தப்படுகிறது.

வெள்ளக்கோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 300 கோவிஷீல்டு, 100 கோவேக்ஸின் தடுப்பூசி, தீத்தாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 300 கோவிஷீல்டு, 100 கோவேக்ஸின், வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 கோவிஷீல்டு, 100 கோவேக்ஸின், கம்பளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 300 கோவிஷீல்டு, 100 கோவேக்ஸின், முத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 250 கோவிஷீல்டு, 80 கோவேக்ஸின், முத்தூா் சக்கரபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 270 தடுப்பூசிகள் முதல், இரண்டாம் தவணை செலுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT