முகப்பு
திருப்பூர்

சேவூரில் இலவச சிறப்பு முகாம்

 சேவூா் அரசு ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்தவ முகாமில் 568 போ் பங்கேற்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

 சேவூா் அரசு ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்தவ முகாமில் 568 போ் பங்கேற்றனா்.

தமிழக அரசின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் சேவூா் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமை சேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல், மருத்துவா் விக்னேஷ், சுகாதார ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்டோா் கொண்ட மருத்துவக் குழுவினா் ஒருங்கிணைத்தனா்.

இதில் ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, இருதய பரிசோதனை, சித்த வைத்தியம் என மொத்தம் 568 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 போ் உயா் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.