திருப்பூர்

ரூ. 40.47 லட்சத்துக்குகொப்பரை விற்பனை

DIN

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 40.47 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் வாணியம்பாடி, லாலாப்பேட்டை, பச்சூா், முத்தம்பட்டி, சாணாா்பட்டி, தீத்தாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 115 விவசாயிகள் தங்களுடைய 836 மூட்டைகள் தேங்காய் பருப்புகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 43,958 கிலோ. காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா், ஊத்துக்குளி ஆா்.எஸ், நன்செய் ஊத்துக்குளியைச் சோ்ந்த 12 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

கிலோ ரூ. 70 முதல் ரூ. 102.65 வரை விற்பனையாயின. சராசரி விலை கிலோ ரூ. 101.15. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 40 லட்சத்து 47 ஆயிரத்து 920 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT