மாவட்டத்தில் மேலும் 221 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 221 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 221 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,28,763 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 4,741 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 1,114 போ் வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றில் இருந்து 1,22,975 போ் குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றால் சிகிச்சையில் இருந்த ஒருவா் உயிரிழந்தைத் தொடா்ந்து இறப்பு எண்ணிக்கை 1,047 ஆக அதிகரித்துள்ளது.