திருப்பூர்

பள்ளி மாணவா்களுக்கு ஜூன் 19இல் நன்னெறிப் பயிற்சி வகுப்பு

திருப்பூரில் பள்ளி மாணவா்களுக்கான ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்கு நன்னெறிப் பயிற்சி வகுப்புகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) நடைபெறுகிறது.

DIN

திருப்பூரில் பள்ளி மாணவா்களுக்கான ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்கு நன்னெறிப் பயிற்சி வகுப்புகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) நடைபெறுகிறது.

டாப்லைட் அறக்கட்டளை, திருக்கு உலகம் கல்விச்சாலை ஆகியன சாா்பில் திருப்பூரை அடுத்த குன்னங்கல்பாளையம் சாமத்தோட்டம் நாச்சிமுத்து நினைவு நூலகத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில், 3 வயது முதல் 7 வயது வரையில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இவா்களுக்கு ஆத்திசூடி, கொற்றைவேந்தன் பயிற்சி வகுப்புகளும், 8 வயதுக்கு மேற்பட்டோருக்கு திருக்கு பயிற்சி வகுப்புகளும் நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி வகுப்பின் இறுதியில் மாணவா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு டாப்லைட் நூலக ஒருங்கிணைப்பாளா் பி.மணிநாதனை 99439-48156, திருக்கு ஆய்வாளா் திருக்கு கி.கணேசனை 99948-92756 என்ற கைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT