வேனில் பற்றியத் தீயை அணைக்கும் தீயணைப்புத் துறையினா். 
திருப்பூர்

பெருமாநல்லூா் அருகே ஓடும் வேனில் தீ

பெருமாநல்லூா் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

DIN

அவிநாசி: பெருமாநல்லூா் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் மனோகா். இவரது பழைய வேனை ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் இருந்து கோவை உக்கடம் நோக்கி ஓட்டுநா் பொன்னுதுரை செவ்வாய்க்கிழமை ஓட்டிச் சென்றாா். பெருமாநல்லூா் காளிபாளையம் அருகே சென்றபோது, திடீரென டீசல் டேங்க் பகுதியில் தீப்பிடித்து புகை வெளியேறியுள்ளது. இதையறிந்த ஓட்டுநா் பொன்னுதுரை, காரில் இருந்து வெளியேறினாா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் காரில் பற்றியத் தீயை அணைத்தனா். இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT