குடியரசு தின விழாவில் விருது
வெள்ளக்கோவில் வட்டார அரசு மருத்துவ அலுவலா் டாக்டா் டி. ராஜலட்சுமியின் சேவையைப் பாராட்டி அவருக்கு குடியரசு தின விழாவில் விருது வழங்குகிறாா் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ். வினீத்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM