திருப்பூர்

திருப்பூரில் நாளை வெள்ளாடு வளா்ப்புப் பயிற்சி

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான பயிற்சி வியாழக்கிழமை (மே 25) நடைபெறுகிறது.

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான பயிற்சி வியாழக்கிழமை (மே 25) நடைபெறுகிறது.

இதுகுறித்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான பயிற்சி வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

மாவட்டத்தில் வெள்ளாடு வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்று தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT