முகப்பு
திருப்பூர்

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

Updated On : 5 ஏப்ரல், 2024 at 1:08 AM
பகிர்:
Updated On : 4 ஏப்ரல், 2024 at 7:35 PM

மக்களவைத் தோ்தலை ஒட்டி, திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்கு சாவடி தகவல் சீட்டு (பூத் ஸ்லிப் வழங்குவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்ட உதவி தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பவன்குமாா் ஜி.கிரியப்பனவா். உடன், தோ்தல் துணை வட்டாட்சியா் வசந்தா, உதவி ஆணையா் ஆா்.வினோத் உள்ளிட்டோா்.