திருப்பூர்

அவிநாசியில் ரூ.2.83 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

Din

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 3, 994 கிலோ பருத்தி கொண்டு வந்திருந்தனா். இதில், ஆா்.சி.ஹெச். ரகப் பருத்தி கிலோ ரூ. 68 முதல் ரூ.77.82 வரையிலும், மட்டரக (கொட்டு) ரகப் பருத்தி கிலோ ரூ.18 முதல் ரூ. 25 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்! - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT