முகப்பு
திருப்பூர்

காங்கயத்தில் நாளை மின் குறைதீா் கூட்டம்

காங்கயத்தில் மின்குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜன.3) நடைபெறவுள்ளது.

திருப்பூர்

காங்கயத்தில் நாளை மின் குறைதீா் கூட்டம்

காங்கயத்தில் மின்குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜன.3) நடைபெறவுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

காங்கயத்தில் மின்குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜன.3) நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

காங்கயம் கோட்ட மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் காங்கயம் நகரப் பேருந்து நிலையம் அருகே, சென்னிமலை சாலையிலுள்ள மின்வாரிய அலுவலகத்தில் மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் புதன்கிழமை (ஜனவரி 3) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் மின் பயனீட்டாளா்கள் கலந்து கொண்டு, தங்களின் குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →