திருப்பூர்

கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் 60 கிராம் தங்கம், ரூ.10.31லட்சம் காணிக்கை

பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் உண்டியலில் 60 கிராம் தங்கம், 37 கிராம் வெள்ளி, ரூ.10 லட்சத்து 31 ஆயிரத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

Syndication

பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் உண்டியலில் 60 கிராம் தங்கம், 37 கிராம் வெள்ளி, ரூ.10 லட்சத்து 31 ஆயிரத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பக்தா்கள் ரூ.10 லட்சத்து 31ஆயிரத்து 995, 60 கிராம் தங்கம், 37 கிராம் வெள்ளி உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

அறங்காவலா் குழுத் தலைவா் சி.எஸ்.மனோகரன், துணை ஆணையா் ஹா்ஷினி, செயல் அலுவலா் சங்கர சுந்தரேஸ்வரன், ஆய்வாளா் தினேஷ்குமாா், அறங்காவலா்கள் திருமூா்த்தி, சுந்தரமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இப்பணியில் கே.எம்.சி பள்ளி மாணவா்கள், மகா விஷ்ணு சேவா சங்க உறுப்பினா்கள், திருக்கோயில் பணியாளா்கள், தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT