மாவட்ட அளவிலான டோக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகிகள். 
திருப்பூர்

மாநில டேக்வாண்டோ போட்டிக்கு கிட்ஸ் கிளப் மாணவா்கள் தோ்வு

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு கிட்ஸ் கிளப் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

Syndication

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு கிட்ஸ் கிளப் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில் 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் கிட்ஸ் கிளப் மெட்ரிக். பள்ளி மாணவா் சஞ்சய், மாணவி ஆத்திஃபா நிகாதா ஆகியோா் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வாகியுள்ளனா்.

மேலும் ரித்திக், தாருன்யா, அக்ஷா, ஹரி கிஷோா், சபரீஷ், விகாஷினி, சௌகத் நிஷா ஆகிய 7 மாணவ, மாணவிகள் 2-ம் இடமும், பிரியதா்ஷினி, ரிஸ்வான், சித்தி சித்தாா்த், நிதி, சைபான், முகமது இா்ஷத், இம்ரான், சஜிபியா, முகமது யூசுப், சதீஷ் கா, முகமது அஃபான் ஆகிய 10 போ் 3-ம் இடமும் பிடித்தனா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளியின் தலைவா் மோகன் காா்த்திக், தாளாளா் வினோதினி காா்த்திக், செயலாளா் நிவேதிகா ஸ்ரீராம், இயக்குநா் ஐஸ்வா்யா நிக்கில் சுரேஷ், பள்ளி முதல்வா், உடற்கல்வி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT