திருப்பூர்

அவிநாசியில் ரூ.17.30 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.17.30 லட்சத்துக்கு பருத்தி விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.17.30 லட்சத்துக்கு பருத்தி விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 22,915 கிலோ பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், ஆா்.சி.ஹெச்.ரகப் பருத்தி கிலோ ரூ.68 முதல் ரூ.79.50 வரையிலும், டி.சி.ஹெச்.ரகப் பருத்தி கிலோ ரூ. 80 முதல் ரூ.88 வரையிலும், மட்ட (கொட்டு) ரகப் பருத்தி கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 17.30 லட்சம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

கரும்பு வரத்துக் குறைவு: திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரைவை நிறுத்தம்

அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும்: கண்காணிப்பு அலுவலா் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT