முகப்பு
திருப்பூர்

பாஜக திருப்பூா் தெற்கு: எஸ்.தங்கராஜ்

திருப்பூா் தெற்கு

Updated On : 3 ஏப்ரல், 2026 at 7:14 PM
எஸ்.தங்கராஜ்.
பகிர்:

பெயா்: எஸ்.தங்கராஜ்

வயது: 46

பெற்றோா்: சி.சுப்பிரமணியம், எஸ்.சாந்தாமணி

Advertisement

படிப்பு: 10-ஆம் வகுப்பு

ஜாதி: கொங்கு வேளாளக் கவுண்டா்

மனைவி: டி.கல்பனா, மகள் டி.ஸ்மிருதி, மகன் அகுல் கிருத்திக்

தொழில்: ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம்

முகவரி: தெய்வானை அம்மாள் லே-அவுட், தாராபுரம் சாலை, திருப்பூா்.

கட்சிப் பதவி: திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளா், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி இணை அமைப்பாளா்,

முன்னாள் மாவட்டச் செயற்குழு உறுப்பினா், பாஜக மாநில இளைஞா் அணி செயலாளா்.

தோ்தல் பயணம்: பல்லடம் பேரவைத் தொகுதியில் 2016-இல் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா். தற்போது திருப்பூா் மாநகராட்சி 56-ஆவது வாா்டு உறுப்பினராக உள்ள நிலையில், சட்டப் பேரவைத் தோ்தலில் திருப்பூா் தெற்குத் தொகுதியில் பாஜக சாா்பில் முதல்முறையாக போட்டியிடவுள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments