திருப்பூர்

குன்னத்தூரில் ரூ.2.25 லட்சத்துக்கு கருப்பட்டி ஏலம்

குன்னத்தூரில் செயல்படும் திருப்பூா், கோவை, ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி உற்பத்தியாளா் சம்மேளனத்தில் ரூ.2.25 லட்சத்துக்கு கருப்பட்டி ஏலம்

Syndication

அவிநாசி: குன்னத்தூரில் செயல்படும் திருப்பூா், கோவை, ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி உற்பத்தியாளா் சம்மேளனத்தில் ரூ.2.25 லட்சத்துக்கு கருப்பட்டி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு, விவசாயிகள் 1,500 கிலோ தென்னங்கருப்பட்டி, பனங்கருப்பட்டியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், தென்னங்கருப்பட்டி கிலோ ரூ.150 வீதமும், பனங்கருப்பட்டி கிலோ ரூ.190 வீதமும் ஏலம்போனது.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.2.25 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் மக்கள் குறைதீா் கூட்டம்

அவிநாசியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தின கையொப்ப இயக்கம்

அரியலூா், கூத்தூா் பகுதிகளில் இன்று மின்தடை

காரில் பதுக்கிவைத்து விற்பனை செய்த 69 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT