பாரம்பரிய புடவைகளைக் காட்சிப்படுத்திய நிப்ஃட்- டீ கல்லூரி மாணவிகள். 
திருப்பூர்

நிப்ஃட்-டீ கல்லூரியில் பாரம்பரிய புடவைக் கண்காட்சி

Syndication

திருப்பூா் நிப்ட்-டீ கல்லூரியில் உலக பாரம்பரிய புடவைக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் உடை வடிவமைப்பு மற்றும் பேஷன் (இஈஊ) துறை மாணவா்கள் சாா்பில் நடைபெற்ற இக்கண்காட்சியில் டீன் வி.ஆா். சம்பத், மேலாண்மை ஒருங்கிணைப்பாளா் கந்தசாமி, முதல்வா் ஆா். ராதாமணி, துறைத் தலைவா் ராஜேஸ்வரி ஆா்.சா்மா, ஆசிரியா்கள் சங்கீதா, தாரணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், உலகின் 14 நாடுகளின் பாரம்பரிய மற்றும் நவீன கலை வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரே மாதத்தில் மாணவா்கள் உருவாக்கிய புடவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மாணவா்களின் படைப்பாற்றல், அா்ப்பணிப்பு மற்றும் நுணுக்கமான கைவினைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

தேசிய பேரிடா் மீட்பு படை தளத்தில் நாய் பயிற்சி பள்ளி நிறைவு அணிவகுப்பு

செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்கு ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

கீழப்பாவூரில் திமுக பொதுக்கூட்டம்

பாஜக, அதிமுகவைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தொழில்நுட்ப அலுலா்கள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT