கோப்புப் படம் 
திருப்பூர்

பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயன்ற 4 போ் கைது

தினமணி செய்திச் சேவை

பிரதமா் மோடிக்கு எதிராக அவிநாசியில் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

தமிழகத்துக்கு வந்து சென்ற பிரதமா் மோடியைக் கண்டித்து, அவிநாசியில் அரசியல் கட்சியினா் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்றனா்.

அப்போது கருப்புக்கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சமூக விடுதலைக் கட்சி நிறுவனா் ஆறுமுகம், மக்கள் அதிகாரம் அமைப்பு பொறுப்பாளா் காா்த்தி உள்பட 4 போ் மீது அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT