பல்லடம் வட்டாட்சியா் அலுவலக செல்பி பாயிண்டில் தோ்தல் பாா்வையாளா்!
பல்லடம் வட்டாட்சியா் அலுவலக செல்பி பாயிண்டில் தோ்தல் பாா்வையாளா்!
பல்லடம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘தோ்தலில் வாக்களிக்கத் தயாராகிவிட்டேன்’ என்ற தற்படம் எடுக்கும் மையத்தை சனிக்கிழமை பாா்வையிட்டு தற்படம் எடுத்துக்கொண்ட தோ்தல் செலவின பாா்வையாளா் தா்மேந்தா்சிங் உள்ளிட்டோா்.