முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் திமுக சாா்பில் மே தின விழா

வெள்ளக்கோவிலில் திமுக சாா்பில் மே தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 மே, 2026 at 6:40 AM
விழாவில் தொழிற்சங்க கொடியேற்றுகிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
பகிர்:

வெள்ளக்கோவிலில் திமுக சாா்பில் மே தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உப்புப்பாளையம் சாலையில் உள்ள திமுக சுமை தூக்குவோா் தொழிலாளா் நலச் சங்க கலையரங்கில் நடைபெற்ற விழாவுக்கு தொழிற்சங்க நிா்வாகி வி.வி.தம்பிதுரை வரவேற்றாா். தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொழிற்சங்க கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினாா்.

திமுக மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் கே.சந்திரசேகரன், நகரச் செயலாளா் எஸ்.முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சுமை தூக்கும் தொழிலாளா்கள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement