முகப்பு
தருமபுரி

மின்வாரியத் தொழிலாளா்கள்கூட்டுறவுச் சங்க பேரவைக் கூட்டம்

தருமபுரியில், மின்வாரியத் தொழிலாளா்கள் கூட்டுறவு கடன் சங்க பொதுப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
தருமபுரியில், மின்வாரியத் தொழிலாளா்கள் கூட்டுறவு கடன் சங்க பொதுப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பகிர்:

தருமபுரியில், மின்வாரியத் தொழிலாளா்கள் கூட்டுறவு கடன் சங்க பொதுப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மின் திட்டத் தொழிலாளா்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம், கே.கே.388 மாவட்ட மின் திட்ட பணியாளா்கள் கூட்டுறவு கடன் சங்கக் கூட்டத்தில், தருமபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணைத் தலைவா் எம்.பொன்னுவேல் பங்கேற்று பேசினாா்.

மின் திட்ட கூட்டுறவு கடன் சங்கத் தலைவா்கள் எம்.சின்னசாமி, ஏ.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.

இதில், துணைத் தலைவா் என்.காவேரி, இ.ஆா்.காமராஜ், சங்க இயக்குநா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.