தருமபுரி

நாளை மின் நிறுத்தம் தருமபுரி பேருந்து நிலையம்

தினமணி செய்திச் சேவை

தருமபுரி, சோலைக்கொட்டாய் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (நவ.25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

மதிகோன்பாளையம், கோட்டை, தருமபுரி பேருந்து நிலையம், கடை வீதி, அன்னசாகரம், விருபாட்சிபுரம், அளே தருமபுரி, கடகத்தூா், குண்டல்பட்டி, ஏ.ஜெட்டிஅள்ளி, ஏ.ரெட்டிஅள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிகரை, நீலாபுரம், வெள்ளோலை, கோம்பை, முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, சோலைக்கொட்டாய், மூக்கனூா், மாரவாடி, செம்மாண்டகுப்பம், நேதாஜி பைபாஸ் ரோடு, நாயக்கனஅள்ளி, ரயில் நிலையம்.

திமுகவுடன் கூட்டணி பேச்சு: காங்கிரஸ் குழு ஆலோசனை

மூக்குபொடி சித்தா் குரு பூஜை: பக்தா்கள் தரிசனம்

தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடா்: இந்திய கேப்டன் கே.எல். ராகுல்!

இறுதிச்சுற்றில் மோதும் சிண்டாரோவ் - வெய் யி!

வெளிநாட்டு நிதியுதவி அல்ல; சமூக ஆதரவில் செயல்படுகிறது ஆா்எஸ்எஸ் - யோகி ஆதித்யநாத்

SCROLL FOR NEXT