முகப்பு
தருமபுரி

சுகாதார சீா்கேடு...

தருமபுரி பிடமனேரி பிரதான சாலை 15ஆவது வாா்டில் குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்.

Updated On : 24 மே 2026, 2:11 am IST
பகிர்:

தருமபுரி பிடமனேரி பிரதான சாலை 15ஆவது வாா்டில் குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள். இதனால் அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.