தருமபுரி

அரூரில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலி பணியிட விவரம்

தினமணி

அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் அங்கன்வாடி மையப் பணியாளர் மற்றும் உதவியாளர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ள மையங்கள் விவரம்:
 கருப்பிலிப்பட்டி, கைலாயபுரம் காலனி, வாதாப்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, சங்கிலிவாடி, கணபதிப்பட்டி (தாமரைக்கோழியம்பட்டி), கருத்தம்பட்டி, பேதாதம்பட்டி காலனி, வீரப்பநாய்க்கன்பட்டி காலனி, வாழைத்தோட்டம் (கொளகம்பட்டி), அக்ராஹரம், மத்தியம்பட்டி, தாமலேரிப்பட்டி, வடுகப்பட்டி, செக்காம்பட்டி, சந்திராவரம், நாச்சினாம்பட்டி, கொங்கவேம்பு, புதுக்காடு, வர்ணதீர்த்தம் (கலைஞர் நகர்), ஆலமரத்துப்பட்டி, கருத்தம்பட்டி, ஜம்மணஹள்ளி, பாப்பநாய்கன்வலசை, வீரப்பநாய்க்கன்பட்டி காலனி (பொது), குமாரம்பட்டி, சின்னபண்ணைமடுவு, கோபால்பட்டி, கட்டரசம்பட்டி, மோப்பிரிப்பட்டி, கூச்சனூர், கணபதிப்பட்டி, தாமலேரிப்பட்டி, கூடலூர், நம்பிப்பட்டி.
 உதவியாளர் காலி பணியிடங்கள் விவரம்
 வாழைத்தோட்டம் (கொளகம்பட்டி), பொன்னேரி, ஈட்டியம்பட்டி, மருதிப்பட்டி, கொட்டப்பட்டி, புளியம்தோப்பு, நெருப்பாண்டகுப்பம், கொக்கராப்பட்டி, சக்கிலிப்பட்டி, ஆலங்குட்டை, செட்ரப்பட்டி, மாலகபாடி, அக்ராஹரம், கீழ்மொரப்பூர், புறாக்கல்உட்டை, சின்னாங்குப்பம்,
 தீர்த்தமலை, எம்.வெளாம்பட்டி, கூத்தாடிப்பட்டி, கீழானூர், தம்பிசெட்டிப்பட்டி, செக்காம்பட்டி, கம்மாளம்பட்டி, கோபிநாதம்பட்டி (போயர் தெரு), வேடகட்டமடுவு, காரப்பாடி, கத்திரிப்பட்டி, அண்ணாநகர், மல்லங்குட்டை, மலைத்தாங்கி, பொரிசுமரத்து வளவு, வள்ளிமதுரை, செங்கலேரி.
 குறு அங்கன்வாடி மையங்களில்
 சமத்துவபுரம், அக்ரஹாரம் கூட்டுச் சாலை, அண்ணாநகர், ராயப்பன்கொட்டாய், குரும்பட்டி, பாப்பனாவலசை, பொன்னேரி புதூர், கொட்டாவூர், தென்னகரம், மோட்டூர், எம்.ஜி.ஆர் நகர், மேல்செங்கப்பாடி, மந்திகுளாம்பட்டி, ஏ.கே.தண்டா, நாட்டான்வளவு, நாகமரத்துப்பள்ளம், ரெட்டகுட்டை, செலம்பை, உட்டப்பட்டி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT