தருமபுரி

செப்டம்பர் 26 மின் தடை

DIN

காரிமங்கலம்
காரிமங்கலம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (செப்.26)  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் எம்.எஸ். மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:  
காரிமங்கலம், அனுமந்தபுரம், அண்ணாமலை அள்ளி, தும்பல அள்ளி, கெண்டிகான அள்ளி, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, பண்ணந்தூர், வேலம்பட்டி, நாகரசம்பட்டி, நெடுங்கல், திண்டல், பந்தாரஅள்ளி, எச்சனஅள்ளி, கே.மோட்டூர், பெரியமிட்டஅள்ளி, பூமாண்டஅள்ளி, காளப்பனஅள்ளி, பைசுஅள்ளி, கோவிலூர், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT