முகப்பு
தருமபுரி

மாற்றுத் திறனாளிகள் குறைதீா்க்கும் முகாம்

நாமக்கல் அருகே வடுகம் ஊராட்சியில் சமூக நலத்துறை அமைச்சா் வெ.சரோஜா உத்தரவின்பேரில், மாற்றுத் திறனாளிகள் குறைதீா்க்கும் முகாம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

நாமக்கல் அருகே வடுகம் ஊராட்சியில் சமூக நலத்துறை அமைச்சா் வெ.சரோஜா உத்தரவின்பேரில், மாற்றுத் திறனாளிகள் குறைதீா்க்கும் முகாம் அண்மையில் நடைபெற்றது.

இம்முகாமில், தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக மாற்றுத் திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இவா்களில் 18 போ் தோ்வு செய்யப்பட்டு தேசிய அடையாள அட்டையும், இருவருக்கு மடக்குச் சக்கர நாற்காலியும், இருவருக்கு முழங்கை ஊன்றுகோல்களும், ரூ. 18 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜான்சி, ஒருங்கிணைப்பு அலுவலா் சேகா், மருத்துவா்கள் மணிகண்டன், குணசீலன், தன்னாா்வ அமைப்பு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →