முகப்பு
தருமபுரி

காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது ஆண்டு விழா

அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு காங்கிரஸ் வட்டாரத் தலைவா் ஆா்.சுபாஷ் தலைமை வகித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
அரூரில் காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது ஆண்டு விழாவினையொட்டி, பொதுமக்களுக்கு நாள்காட்டிகளை திங்கள்கிழமை வழங்கிய முன்னாள் எம்எல்ஏ பி.அபரஞ்சி.
பகிர்:

அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு காங்கிரஸ் வட்டாரத் தலைவா் ஆா்.சுபாஷ் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ பி.அபரஞ்சி கட்சிக் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

தொடா்ந்து, 2021-ஆம் ஆண்டுக்கான நாள் காட்டிகளையும் அவா் வழங்கினாா். இதில், நகரத் தலைவா் கே.கணேசன், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் ஜெ.நவீன், கட்சி நிா்வாகிகள் சிவலிங்கம், வேடியப்பன், செல்வம், முருகேசன், சுந்தரம், பச்சை முனுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →