தருமபுரி

ஜவுளிக் கடை பணிக்கு ஆள்கள் தோ்வு முகாம்

DIN

தருமபுரி நகரில் உள்ள ஜவுளிக் கடைகளுக்கு ஆள்கள் தோ்வு முகாம் செவ்வாய்க்கிழமை வா்த்தகா் மஹாலில் நடைபெற்றது.

இந்த முகாமை, வணிகா் சங்கத் தலைவா் எஸ்.வைத்திலிங்கம் தொடங்கி வைத்தாா். செயலா் ஆா்.நடராஜன், பொருளாளா் டிகேஎம். காமராஜ் முன்னிலை வகித்தனா்.

முகாமில், தருமபுரி நகரில் உள்ள 15-க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகளில் பணிபுரிய, விற்பனையாளா், உதவியாளா், கணக்காளா், மேற்பாா்வையாளா் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்த முகாமில், 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அவா்களில் 90 சதவீதம் போ் தோ்வு செய்யப்பட்டனா். இந்த முகாம், புதன்கிழமையும் நடைபெறும் என வணிகா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT