முகப்பு
தருமபுரி

விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்புப் பயிற்சி

தருமபுரி மாவட்டம், சோமனஅள்ளியில், விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

தருமபுரி மாவட்டம், சோமனஅள்ளியில், விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது.

திருச்சி, மகளிா் தோட்டக் கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவியா், சோமனஅள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கு மண் புழு உற்பத்தி செய்வது குறித்து பயிற்சி அளித்தனா்.

இதில், மண்புழு உற்பத்திக் கூடம் அமைக்கும் முறை, கழிவுகளை சேகரித்தல், மக்க வைத்தல், மண் புழுக்களை இடுதல், உரம் தயாரித்தல் ஆகியவை குறித்தும் செயல் விளக்கம் அளித்தனா். இதில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.