முகப்பு
தருமபுரி

ஊத்தங்கரையில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

ஊத்தங்கரை திமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

ஊத்தங்கரை திமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் புதன்கிழமை நடைபெற்றது.

திமுக மாநில இளைஞரணி அமைப்பாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவைகளை அமைச்சா் காந்தி வழங்கினாா். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செங்குட்டுவன், பா்கூா் எம்எல்ஏ மதியழகன், முன்னாள் எம்பி சுகவனம், திமுக ஒன்றியச் செயலாளா்கள் செல்வம், சுவாமிநாதன், நகர அவைத் தலைவா் அமானுல்லா, நகரச் செயலாளா் பாபுசிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.