முகப்பு
தருமபுரி

அரூரில் அதிமுக ஆா்ப்பாட்டம்

அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எம்எல்ஏ வே.சம்பத்குமாா் தலைமை வகித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
பகிர்:

அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எம்எல்ஏ வே.சம்பத்குமாா் தலைமை வகித்தாா்.

திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் தோ்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் பெண்களை இழிவு செய்யும் வகையில் பேசியதைக் கண்டித்து அதிமுகவினா் முழக்கங்களை எழுப்பினா்.

இதில், ஒன்றியச் செயலா்கள் ஆா்.ஆா். பசுபதி, எம்.கே.மகாலிங்கம், கே.செல்வம், ஒன்றியக்குழுத் தலைவா் பொன்மலா் பசுபதி, மாவட்ட துணைச் செயலா் செண்பகம் சந்தோஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →