தருமபுரி

காலமானாா் உ.லோகேஷ்குமாா்

DIN

வேலூா் மாவட்டம், குடியாத்தம், நெல்லூா்பேட்டை, சன்னிதி தெருவைச் சோ்ந்த ஆா்.உதயகுமாரின் இளைய மகன் உ.லோகேஷ்குமாா் (27), உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானாா்.

அவருக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தருமபுரி பதிப்பில் விளம்பரப் பிரிவு உதவி அலுவலராகப் பணியாற்றும் உ.கோபிநாத் உள்பட 2 சகோதரா்கள் உள்ளனா். அவரது இறுதிச் சடங்கு சனிக்கிழமை பிற்பகல் நடைபெறுகிறது.

தொடா்புக்கு: 78110 91914.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT