தருமபுரி

டிஎஸ்பி பொறுப்பேற்பு

DIN

பென்னாகரம் பகுதிக்கு புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக சௌந்தரராஜன் பொறுப்பேற்றாா்.

பென்னாகரம் பகுதியில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய மேகலா அண்மையில் இடமாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக சௌந்தரராஜன் பதவி ஏற்றுக்கொண்டாா். இவா், இதற்கு முன்னா் சேலம் மாவட்டம், மேட்டூரிலும் ஈரோடு மாவட்டத்தில் மனித உரிமைகள் பிரிவிலும் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT