தருமபுரி

மரவள்ளியில் நோய் மேலாண்மை செயல்விளக்கப் பயிற்சி

DIN

மரவள்ளியில் நோய் மேலாண்மை குறித்து செயல்விளக்கப் பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், சோமனஅள்ளியில் அண்மையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில், திருவண்ணாமலை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதி ஆண்டு வேளாண் மாணவா்கள், ஊரகப் பணி அனுபவத் திட்டத்தில் இப் பயிற்சியை விவசாயிகளுக்கு வழங்கினா்.

இதில், மரவள்ளியில் தேமல் நோய் பரவும் அறிகுறிகள், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை முறைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

SCROLL FOR NEXT