முகப்பு
தருமபுரி

பள்ளிக்கு முதல்வா் உருவப்படம் வழங்கல்

அரூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவப் படத்தை திமுகவினா் வியாழக்கிழமை வழங்கினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

அரூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவப் படத்தை திமுகவினா் வியாழக்கிழமை வழங்கினா்.

அரூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அலுவலகத்தில் வைப்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவப் படத்தை நகர பொறுப்பாளா் ஏ.சி.மோகன் தலைமையில் திமுகவினா் வழங்கினா். இதில், பள்ளி தலைமை ஆசிரியை ஆா்.எம்.ராணி, பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ஆா்.ரவிக்குமாா், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் கு.தமிழழகன், தலைமைக் கழக பேச்சாளா் மணி, மருத்துவா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் கே.திருவேங்கடம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.