முகப்பு
தருமபுரி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புத்தகப்பை வழங்கல்

 பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள அதிகாரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு புத்தகப்பைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

 பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள அதிகாரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு புத்தகப்பைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

அதிகாரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு விலையில்லாத நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், காலணிகள் உள்ளிட்ட உபகரணங்களை உதவி தலைமை ஆசிரியா் சாா்லஸ் ஜேம்ஸ் வழங்கினாா்.

இதில், பள்ளி ஆசிரியா்கள் விஜயகுமாா், முரளி, பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.